சாத்தான்குளத்தில் உலக ஓசோன் தினம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 15 September 2023

சாத்தான்குளத்தில் உலக ஓசோன் தினம்


உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு இன்று 15.9.23 சாத்தான்குளம் TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமையாசிரியர் D. ஜெபசிங் மனுவேல் பலா மரக்கன்றை நட்டினார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் லயன் M. டேனியல் மற்றும் தேசிய பசுமைப்படை மாணவர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad