24மணி நேரத்திற்குள் புதிய குடிநீர் இணைப்பு : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 August 2024

24மணி நேரத்திற்குள் புதிய குடிநீர் இணைப்பு : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

தூத்துக்குடி மாநகராட்சியில் மனு செய்த 24 மணி நேரத்திற்குள் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். 

அதன் ஒரு பகுதியாக புதிய குடிநீர் இணைப்பு வேண்டி மனு செய்த 24 மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்கப்படும்" என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக குரல் செய்திகளுக்காக 
விளாத்திகுளம் நாகராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad