19.10.2024 அன்று மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை அறிவித்துள்ள பகுதிகள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Friday, 18 October 2024

19.10.2024 அன்று மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை அறிவித்துள்ள பகுதிகள்.

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உப மின்நிலையம், 19.10.2024 110/33-11kva சாத்தான்குளம் அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறயிருப்பதால்,

சாத்தான்குளம் உபமின் நிலையத்தைச் சார்ந்த சாத்தான்குளம், முதலூர், கருங்கடல் சுப்புராயபுரம், போலயார்புரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம். நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம், ஆகிய பகுதிகளிலும்

நாசரேத் உபமின் நிலையத்தைச் சார்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதிகளிலும், செம்மறிக்குளம் உபமின் நிலையத்தை சார்ந்த செம்மறிக்குளம், தோப்பூர். பிள்ளைவிளை, தாய்விளை, மெஞ்ஞானபுரம், அனைத்தலை, நங்கைமொழி. ராமசுப்ரமணியபுரம், இராமசாமிபுரம். லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும் 

நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தைச் சார்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்டிக்கோட்டை, புத்தன்தருவை, சாலைப்புதுர், கடகுளம், இடைச்சிவிளை. பணவிளை மணிநகர், பூச்சிக்காடு, அதிசயபுரம், பிரகாசபுரம், படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதிகளிலும் 

பழனியப்பபுரம்,உபமின் நிலையத்தைச்சார்ந்த பழனியப்பபுரம் அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசிர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி, சவேரியார்புரம் பகுதிகளிலும், 110/11கேவிஏ உடன்குடி உபமின் நிலையத்தைச் சார்ந்த உடன்குடி. தைக்காவூர். சீரகாட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு. தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும், 

19.10.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 14.00 வரை  மின்சாரம் வினியோகம் இருக்காது திருச்செந்தூர் வினியோகம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad