டிசம்பர் 26 ஏரல் சிவன் கோவிலில் இன்று காலை 4 மணி முதல் ஓமகுண்டம் வளர்த்து கணபதி ஹோமத்துடன் ஆரம்பம் செய்து ஐயப்ப பக்தர்கள் பால்குடம் எடுத்தும் ஐயப்பனுக்கு அபிஷேகம் மற்றும் மண்டல பூஜை நடைபெற்றது
மதியம் 01 மணி அளவில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த மண்டல பூஜை நிகழ்ச்சியை குருசாமி ராம்தாஸ், மாரிமுத்து மற்றும் ஏரல் ஸ்ரீ மணிகண்டன் யாத்திரை குழு சிறப்பாக நடத்தி வைத்தனர்..
தமிழக குரல் செய்திகளுக்காக ஏரல் செய்தியாளர் சேதுபதிராஜா
#ஏரல் #
No comments:
Post a Comment