முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில் சற்று முன் காலமானார்.
இந்தியா கடுமையான நெருக்கடி காலத்தில் இருந்த போது இந்திய பொருளாதாரத்தை தூக்கி சுமந்த உலகின் மிகச்சிறந்த பொருளாதார அறிவாளி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார்.
தனது 92 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
No comments:
Post a Comment