சிறுநாடார் குடியிருப்பு, வேதகோட்டைவிளை, கொட்டங்காடு கிராமங்கள் வழியே உடன்குடி க்கு புதிய வழி தடத்தில் பேருந்து சேவை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 3 January 2025

சிறுநாடார் குடியிருப்பு, வேதகோட்டைவிளை, கொட்டங்காடு கிராமங்கள் வழியே உடன்குடி க்கு புதிய வழி தடத்தில் பேருந்து சேவை.

சிறுநாடார் குடியிருப்பு, வேதகோட்டைவிளை, கொட்டங்காடு கிராமங்கள் வழியே உடன்குடி க்கு புதிய வழி தடத்தில் பேருந்து சேவை. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து சிறுநாடார் குடியிருப்பு, வேத கோட்டைவிளை, கொட்டங்காடு ஆகிய கிராமங்கள் வழியே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமை தாங்கினார். 

சிறப்பு விருந்தினராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பங்கேற்று பேருந்து இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். 
இதில் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் எஸ் ஆர் எஸ் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், பில்லா ஜெகன், வழக்கறிஞர் கிருபா, உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், 

உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ, பேரூர் செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான சந்தையடியூர் மால் ராஜேஷ், மாநில மகளிரணி பிரச்சார குழு செயலாளர் ஜெசி பொன் ராணி, மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், ஜெயபிரகாஷ், மகேஸ்வரன், தன்ராஜ், ஹரி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, 

மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவி ராஜா, தொண்டரணி துணை அமைப்பாளர் செந்தில், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் அலாவுதீன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ், கிழக்கு ஒன்றிய பொருளாளர் பால கணேசன், கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாபு,

உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜான் பாஸ்கர், மும்தாஜ் பேகம், பஷீர், சரஸ்வதி பங்காளன், பாலாஜி, அன்பு ராணி, ராஜேந்திரன் செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், நகர திமுக நிர்வாகிகள் தங்கம், திரவியம் ,ஹரி, கிருஷ்ணன், சலீம், மும்தாஜ், துரை சங்கர், சித்திரை செல்வகுமார், ஆட்டோ கணேசன், நாராயணன், கிளாட்வின், விஜய், அப்துல் ரசாக் உட்பட பலர் கலந்து கொண்டனர்

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad