தூத்துக்குடி மீனவர்கள் 10 பேர் இலங்கையிலிருந்து விடுதலை! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 2 January 2025

தூத்துக்குடி மீனவர்கள் 10 பேர் இலங்கையிலிருந்து விடுதலை!

தூத்துக்குடி மீனவர்கள் 10 பேர் இலங்கையிலிருந்து விடுதலை!

தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து விசைப்படகில் 12 மீனவர்கள் கடந்த ஜூலை 20ஆம் தேதி மீன் பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். 

அதேபோல மற்றொரு 10 மீனவர்கள் ஜூலை 23ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இதில் 2ஆவதாக கைது செய்யப்பட்ட 10 பேர் நேற்று(ஜன.1) விடுவிக்கப்பட்டனர். 

தொடர்ந்து அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் பணி நடைபெற்று வருகிறது

No comments:

Post a Comment

Post Top Ad