ஜனவரி 1 முதல் திருநெல்வேலி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் வண்டி எண்கள் மற்றும் புறப்படும் நேர மாற்றம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 2 January 2025

ஜனவரி 1 முதல் திருநெல்வேலி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் வண்டி எண்கள் மற்றும் புறப்படும் நேர மாற்றம்.

ஜனவரி 1 முதல் திருநெல்வேலி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் வண்டி எண்கள் மற்றும் புறப்படும் நேர மாற்றம்.

அதன்படி செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண். 20605 அதிகாலை 4:20 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 56728 காலை 7.15 மணிக்கும், 
வண்டி எண் 56729 காலை 10.20 மணிக்கும், வண்டி எண் 56731 காலை 11.40 மணிக்கும்,

பாலக்காடு- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16731 மதியம் 1.30 மணிக்கும், வண்டி எண் 56003 மாலை 4.30 மணிக்கும், 
வண்டி எண் 56733 மாலை 6.50 மணிக்கும்,  புறப்படும் என தென்னக இரயில்வே மதுரை மண்டலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad