மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 21.12.2024 சனிக்கிழமை அன்று கோவில்பட்டி, கயத்தார், கழுகுமலை, எப்போதுவென்றான், செட்டிகுறிச்சி உப மின் நிலையம், விஜயாபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். என தகவல்.
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
No comments:
Post a Comment