நாடாளுமன்ற கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிபடுத்தி பேசிய பாசிச பாஜகவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்க வலியுறுத்தி டிலைட்டா ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Saturday, 21 December 2024

நாடாளுமன்ற கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிபடுத்தி பேசிய பாசிச பாஜகவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்க வலியுறுத்தி டிலைட்டா ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம்.

நாடாளுமன்ற கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிபடுத்தி பேசிய பாசிச பாஜகவின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்செந்தூர் பவத் சிங் பேருந்து நிலையம் முன்பு மாவட்டச் செயலாளர் மணப்பாடு டிலைட்டா ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விசிக நிர்வாக மறுசீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு மேலிட பொறுப்பாளர் வழக்கறிஞர் காயல் அகமது ஷாஹிப் , மாவட்ட துணை செயலாளர் சா.சு.இந்திரா, மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல்முத்து, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், மார்க்ஸிய சிந்தனையாளரும் சமூக ஆர்வலருமான தோழர் தமிழ்ச்செல்வன், 

திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன், உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் குரும்பூர் சங்கர் , தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் கோட்டை நந்தன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்பரிதி,

முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், விவசாயப் பாதுகாப்பு இயக்கம் மாவட்ட அமைப்பாளர் கன்னிமுத்து, விடுதலை கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் சிறுத்தை சிவா , உடன்குடி நகர செயலாளர் தெளபிக் அன்சாரி, காயல்பட்டினம் நகர செயலாளர் அல்அமீன் , திருச்செந்தூர் ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன், 

திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர்கள் புரட்சியாளன், ஆதவன் , விவசாயப் பாதுகாப்பு இயக்கம் மாவட்ட துணை அமைப்பாளர்கள் முத்துக்குமார், இளையராஜா, கிறித்தவ சமூகநீதி பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் ராஜ்குமார், சமத்துவ வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் 

முருகப்பெருமாள் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர முகாம் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad