தூத்துக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. இதனை தொடர்ந்து நீரை அகற்றுவதற்காக சாலைகள் தோண்டப்பட்டு மழை நீர் அகற்றப்படுவதால் தூத்துக்குடி மதுரை நான்குவழிச்சாலையில் சாலைகள் தோண்டப்பட்டது.
இதனால், சரக்கு பெட்டக வாகனங்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. விரைவில் சாலைகளை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment