ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரி சார்பாக கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முனைவர். ஜெயக்குமார், கல்லூரி நிர்வாக அதிகாரி முனைவர்.வினோதா, துறை தலைவர் முனைவர் ஆக்னஸ் பிரேமா மேரி ஆகியோர் செய்திருந்தார்கள்.
மேலும் துறை தலைவர்கள் முனைவர் ஜெமில்ட்டா, முனைவர் நிஷா ரோஸ் பெல், முனைவர் ஜாஸ்மின் சேவியர், முனைவர் ஜெனிபர் ஜான் ஜெசு நாமம் பேராசிரியர்கள் முனைவர். ஞானசெல்வன், முனைவர் இந்திரா நவரோஜ்,
பேராசிரியர் ஸ்டான்லி ஜாண்சன், எபினேசர் டேனியல், சாமுவேல் ரேகா. உடல் கல்வி இயக்குனர் ஜோஸ் சுந்தர். அலுவலர்கள் ஜெபசிங், குளோரியா பேன்சி, ஞான செல்வி, சைனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment