திருச்செந்தூரில் கடலில் வீசப்படும் துணிகளால் ஆபத்து. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 December 2024

திருச்செந்தூரில் கடலில் வீசப்படும் துணிகளால் ஆபத்து.

திருச்செந்தூரில் கடலில் வீசப்படும் துணிகளால் ஆபத்து!

திருச்செந்தூர் கோயிலுக்கு நாள்தோறும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் தங்கள் பாவங்களை களைவதற்கு அணிந்திருக்கும் உடைகளை கடலில் வீசி செல்கின்றனர். 

இவ்வாறு கடலில் வீசும் ஆடைகள் கடலுக்கு சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன் கரைக்கு வந்து, கடலில் பக்தர்கள் நீராடும்போது காலில் சிக்கி விபத்துகளை ஏற்படுத்தும் சூழலும் உள்ளது. எனவே இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad