தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரயில் ஜனவரி 01 முதல் நேரம் மாற்றம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 December 2024

தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரயில் ஜனவரி 01 முதல் நேரம் மாற்றம்.

தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரயில் ஜனவரி 01 முதல் நேரம் மாற்றம்.

தூத்துக்குடி- சென்னை எழும்பூர் முத்து நகர் அதிவிரைவு வண்டி வரும் ஜனவரி 01, 2025 முதல் தினமும் தூத்துக்குடியில் இருந்து இரவு 8.25 மணிக்கு பதிலாக 8.40 மணிக்கு
தூத்துக்குடியில் இருந்து புறப்படும்.. 

தமிழக குரல் செய்திகளுக்காக சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad