புன்னைகாயல் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வழங்கினார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 15 December 2024

புன்னைகாயல் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட புன்னைகாயல் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வழங்கி வருகின்றனர்.

கனமழை வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 200 பை அரிசி மற்றும் சேலைகள் அனைத்தும்  மாவட்ட செயலாளர் டிலைட்டா ரவி வழங்கினார்,

No comments:

Post a Comment

Post Top Ad