தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன் அறிவுறுத்தலின்படி திருச்செந்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் இன்று 05.12.2024 அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நகர அதிமுக செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட ஜெ.பேரவை இணைச்செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் மகாலிங்கம், மாவட்ட ஜெ. பேரவை தலைவர் கோட்டை மணிகண்டன், துணைச் செயலாளர் சுந்தர் , இணை செயலாளர் அரசகுரு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் ராஜாநேரு அர்ஜுனன், மாவட்ட ஜெ, பேரவை துணைச் செயலாளர் ஓடை கண்ணன் ,
கானம் நகர செயலாளர் வீர வெற்றிவேல், மாவட்ட மீனவரணி தலைவர் ரெஜிபர்ட் பர்னாந்து, வழக்கறிஞர் பிரிவு ரவிச்சந்திரன் , ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜாண் வில்லியம், ஒன்றிய ஜெ.பேரவை துணைச் செயலாளர் டாக்டர் சுரேஷ் , இலக்கிய அணி செயலாளர் விஜயராகவன் , ஒன்றியகுழு கவுன்சிலர் நடுவை செல்வன் , எம்ஜிஆர் இளைஞரணி நகர செயலாளர் வடிவேல், நகர அவைத் தலைவர் காளிமுத்து, பொருளாளர் வள்ளி ராஜ்,
ஜெ.பேரவை லட்சுமணன், நகரத துணைச்செயலாளர் சண்முகசுந்தர் , நகர பாசறை செயலாளர் மந்திரமூர்த்தி, மாவட்ட மகளிரணி பொருளாளர் ராணி, வேலம்மாள, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆழ்வை கந்தன், முத்துராமன், கோட்டை மணி, இளைஞரணி வடிவேல் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர். . .
No comments:
Post a Comment