உடன்குடி - தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட உடன்குடி கிறிஸ்டியாநகரம் பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் பொன்சிங் (42) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று (03.12.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment