மன்னார் வளைகுடா காற்றானது, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்கள் வழியாக நாளை கரையை கடக்கும். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 December 2024

மன்னார் வளைகுடா காற்றானது, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்கள் வழியாக நாளை கரையை கடக்கும்.

குறைந்த காற்றழுத்தமானது, மன்னார் வளைகுடா வழியாக வந்து, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்கள் வழியாக நாளை அதிகாலை/ காலை கரையை கடக்க இருப்பதால், இன்று முதல் (12-12-2024) வரும் சனிக்கிழமை (14-12-2024) வரை கன, மிக கன, அதிகன, அதீத மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த காற்றழுத்தம் ராமேஸ்வரம், தூத்துக்குடி இடையே 24 மணி நேரம் நீடிக்க இருப்பதால் இன்று முதல் கன மழை குறிப்பாக, மதியத்திற்கு மேல் மேற்கண்ட மாவட்டங்களில் கன, மிக கன மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.




No comments:

Post a Comment

Post Top Ad