தூத்துக்குடி காலை 4.30 மணி அளவில் ஆரம்பித்த மழை இன்னும் இடை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது, மாவட்டம் முழுவதும் பள்ளி விடுமுறை அளிக்கபட்டதால் இதனால் வழக்கம் போல் இல்லாமல் மக்கள் வெளியே வர முடியாமல் விட்டுலுள்ளே தஞ்சம் அடைந்து இருக்கின்றனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
தூத்துக்குடியில் கொட்டும் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
No comments:
Post a Comment