இதில் மணிகண்டன் (மெக்கானிக்கல் துறை) முதல் இடத்தையும், சங்கரநாராயணன் ( மெக்கானிக்கல் துறை) இரண்டாம் இடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.. இந்த மாணவர்களுக்கு ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியின் தாளாளர் வழக்கறிஞர் ஜோ. ஜெயக்குமார் ரூபன் வெற்றிக்கோப்பையையும், சான்றிதழ்களையும், வழங்கி பாராட்டினார்கள்.
மேலும் கல்லூரி முதல்வர் முனைவர். ஜெயக்குமார், நிர்வாக அதிகாரி முனைவர். வினோதா, உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment