ஏரலில், எட்டாம் ஆண்டாகத் தொடரும் M K தியாகராஜ பாகவதர் நினைவஞ்சலி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 November 2024

ஏரலில், எட்டாம் ஆண்டாகத் தொடரும் M K தியாகராஜ பாகவதர் நினைவஞ்சலி

ஏரலில், எட்டாம் ஆண்டாகத் தொடரும் M K தியாகராஜ பாகவதர் நினைவஞ்சலி

01.11.2024 வெள்ளிக்கிழமை காலை 7.40 மணியளவில் ஏரல் விஸ்வகர்மா கலை வளாகத்தில் தியாகராஜ பாகவதர் அவர்களின் 64 வது நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது

ஏரல் நகைமதிப்பீட்டாளர்
மகாராஜன் தலைமை வகித்து
தியாகராஜ பாகவதர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார், பாகவதர் ஆற்றிய பல சிறப்புகளும் பெருமிதங்களும் உரையாடப்பட்டன.

ஏரல் உதவும் கரங்கள் கணேசன் தச்சுக்கலைஞர்
பரமசிவன் யோகா ஆர்வலரும் நகை மதிப்பீட்டாளருமான தென்கரை மகாராஜன் எனப்பலரும் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கவிஞர் ஏரல் ராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad