அவைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி நகரச் செயலாளர் செந்தில் ராஜ குமார் மாவட்ட பிரதிநிதி பெரிய சாமி அம்மா பேரவைச் செயலாளர் சிவசுப்பிரமணியன் வார்டு செயலாளர் ஆறுமுகம் கண்ணன். மனோ. மாரியப்பன்.
117 வது தேவர் ஜெயந்தி. ஆழ்வார்திருநகரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அ இ அ தி மு க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment