கூட்டத்தில் பொது மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உறுதிமொழி எடுத்தனர். மேலும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தனர்.
கூட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர் கார்த்திகா, உதவியாளர் சண்முகசுந்தரி, அங்கன்வாடி பணியாளர் சாந்தி, மின்சார வாரியம் சார்பில் முத்து பாலசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் திருமுகம் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
No comments:
Post a Comment