வேன் மோட்டார் சைக்கிள் மோதி மூவர் படுகாயம்
நவம்பர் 10, ஏரல் அருகே உள்ள அகரத்தில் இருந்து குறிப்பன்குளத்திருக்கு திருமண நிகழ்விருக்கு மாப்பிளை விட்டார் சென்றனர். வேனில் மாப்பிள்ளை தம்பி மற்றும் நண்பர்கள் மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து செல்லும் போது, ஏரல் ஆற்று பாலம் அருகே எதிரே வந்த வேன் மோதி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர்.
ஏரல் காவல் நிலையத்திருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கபட்டனர்.
ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா
No comments:
Post a Comment