நவ: 27, நாசரேத்தில் துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார் நாசரேத் பேரூர் கழக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். நகர அவை தலைவர் கருத்தையா, மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன் முன்னாள் பேரூராட்சி தலைவர் மாமல்லன், துணை செயலாளர்கள் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கே.வி.கே. சாமி சிலை, பேரூந்து நிலையம், சந்தி ஆகிய இடங்களில் வெடி வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. நாசரேத் முதியோர் இல்லத்திறக்கு காலை உணவும் வழங்கப்பட்டது. மதியம் பிரகாசபுரம் கருணை இல்லத்திற்க்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
ஒன்றிய பிரதிநிதி ஹரிஸ்ரவி, ராமச்சந்திரன், மாணிக்கராஜ், தேவதாஸ், ஞானராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் செல்லத்துரை, வார்டு செயலாளர்கள் உடையார், மாற்கு தர்மகண், ஜெபகிருபை, சரவணன், இளங்கோ, ஜெபசிங், ஜாண்பென்சன், மனோகரன், சேகர், சிலாக்கியமணி, டேவின், நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜ்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் லிவிங்ஸ்டன் பிரதிப், கிதியோன, செல்லப்பா, நகர மாணவரணி அமைப்பாளர் பாலச்சந்திரன் வார்டு பிரதிநிதிகள் பாலா, ஆபிரகாம், அப்பாத்துரை,
அருள்ராஜ்மனோகரன், ஞானராஜ், ஜெயக்குமார், ஜோசப், பரந்தாமன், ஜோதி, ஜஸ்டின், கிருஷ்ணகுமார், சுந்தரம், முத்து குமார், நாராயணன், நீல், பால்ராஜ், பவுல், ரவி ஆசாரி, ராபின், சதாசிவம், அஜீத், செல்வன், அருண், குரு, பேச்சிமுத்து, பிரகாஷ் மற்றம் ஏராளாமன கழக உடன் பிறப்புகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment