தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் நான்கு வழிச்சாலையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வரவேற்பு பலகை உண்டு வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பலகை ஏற்கனவே சேதமடைந்திருந்த நிலையில் நேற்று பகல் திடீரென்று சரிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் திருநெல்வேலி செல்லும் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment