ஆகஸ்ட் 15 தேதி ஒரு நபருக்கு குழந்தை பிறந்துள்ளது அவர் இன்று பிறந்த சான்றிதழ் வாங்க சென்றுள்ளார் பிறந்த சான்றிதழில் தகப்பனார் பெயர் பாதி வரவில்லை (உதாரணம் : அஜித் குமார் என்றதற்கு அஜித்) கேட்டத்தருக்கு முதல்வர் அலுவலகம் செல்ல சொன்னார்கள்.
அங்கே அவர் ஆதார் கார்டு கான்பித்தும் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் மற்றும் அரசு வக்கில் போன்றவரிடம் சான்றிதழ் வாங்கி வர சொல்லி வாங்கி வரும் படி அலைகழிக்கின்றனர்.
அரசு ஆதார் கார்டில் சரியாக இருந்தும் மருத்துவமனை பிரசவ வார்டில் செய்துள்ள தவறுக்கு இப்படி சென்றால் என்ன நியாயம் என்று பாமர மனிதனின் ஒரு குரலாக ஒழிகின்றது சரி வருமா இனியும் அரசு மருத்துவ மனையில் பல விண்ணப்பங்களால் குவிந்துள்ளது.
தூத்துக்குடி
No comments:
Post a Comment