வெற்றிப் பெற்ற மாணவனுக்கு கல்லூரியின் தாளாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளரும், திருமண்டல செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர். ஜோ.ஜெயகுமார் ரூபன் பதக்கம், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயகுமார், கல்லூரியின் நிர்வாக அதிகாரி முனைவர் வினோதா மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
No comments:
Post a Comment