திருச்செந்தூர் - காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் - தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் மரியாதை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 2 October 2024

திருச்செந்தூர் - காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் - தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் மரியாதை.

இன்று அக்டோபர் 2ந்தேதி மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராசர் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில இணைச் செயலாளர் செல்வகுமார் மாநில செய்தி தொடர்பாளர் செல்வின், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கோடீஸ்வரன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் திருச்செந்தூர் நகரதலைவர் வேல்முருகன் பால்வண்ணன் அழகேசன் முருகன் சத்தியசீலன் பார்த்தீபன் முத்துராஜ் பட்டு மதன் பெருமாள் நயினார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

Post Top Ad