தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களது 117வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாசரேத் பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பேரூர் கழக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமையில் வெள்ளரிக்காயுரணியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் நகர அவை தலைவர் கருத்தையா மாவட்ட பிரதிநிதி அன்பு தங்க பாண்டியன் மூக்குபீறி கிளைச் செயலாளர் அருள்ராஜ் வார்டு செயலாளர் உடையார் சிலாக்கியமணி சரவணன் ஒன்றிய பிரதிநிதி ராமச்சந்திரன் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் திமுக பிரமுகர் முத்துக்குமார் பரந்தாமன் செல்லப்பா அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment