சென்னையில் கன மழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 15 October 2024

சென்னையில் கன மழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.

தமிழக கடலோர பகுதிகளில் மற்றும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று அக்டோபர் 15 மாலை 4 மணி முதல் தலைமை செயலக பணியாளர்களுக்கு முன் அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில்  நாளை கன மற்றும் மிக கன மழை எச்சரிக்கை விட பட்டுள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தமிழக அரசு சார்பில், அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து துறைகளுக்கும் பொது விடுமுறை அளித்துள்ளது.

எனவே மேற்படி மாவட்டங்களில் அதிக படியான மழை இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad