கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் மரக்கன்றுகளை கல்லூரி முதல்வர் நட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் கல்லூரி துணை முதல்வர், துறை தலைவர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
About Vn Saran தமிழக குரல் இணை ஆசிரியர்
No comments:
Post a Comment