தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோயில் உள்ளது திருக்கோயிலில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் கடந்த மாதம் நடந்து முடிந்த தசரா திருவிழாவை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர் சுவாமி தரிசனம் செய்து வேடமனிந்தும் நிறைவு செய்தனர் இதில் காணிக்கையாக பெற்று உண்டியலில் செலுத்தினர்
இதில் உண்டியல் வருவாயாக 4 கோடியே 57 லட்சத்து 24 ஆயிரத்து 30 ரூபாய் வருவாய் கிடைத்தது
மேலும் 115 கிராம் தங்கம்
2689 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைக்கப்பெற்றன
மேலும் தசரா தற்காலிக உண்டியல் மூலம் 4 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்தி 516 ரூபாய் 137.800 கிராம் தங்கமும் 2973.500 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றென
காணிக்கை என்னும் அணியில் அறங்காவலர் குழு தலைவர் மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள் அறநிலைத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்
#திருச்செந்தூர் #குலசை #
செய்தியாளர் சேதுபதி ராஜா
No comments:
Post a Comment