தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவன வாகனத்தை முத்தையாபுரத்தில் வைத்து மர்ம
நபர் திருடி திருச்செந்தூர் நோக்கி சென்றனர்.
அப்போது தகவல் அறிந்து ஆத்தூர் தண்ணீர் பந்தல் பாலத்தில் ஆத்தூர் காவல் நிலைய காவலர்கள் வாகனத்தை மடக்கி பிடித்த போது நிற்காமல் காவலர் உட்பட 3 பேர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு மர்ம நபர் தப்பி சென்றனர்.
குரும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
#தூத்துக்குடி #ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா
No comments:
Post a Comment