கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 September 2024

கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை.

தூத்துக்குடியில் கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
தூத்துக்குடி மாதா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் ராஜன் மகன் பூபதிராஜன் (40), கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்ல முடியவில்லையாம். இதனால் மன வேதனை அடைந்த பூபதி ராஜா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad