நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறி - பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபையில் ஏழை எளியோருக்கு அரிசி மற்றும் பணம் வழங்கும் தர்மகாரியம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 25 September 2024

நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறி - பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபையில் ஏழை எளியோருக்கு அரிசி மற்றும் பணம் வழங்கும் தர்மகாரியம்.

நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறி - பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபையில் ஏழை எளியோருக்கு அரிசி மற்றும் பணம் வழங்கும் தர்மகாரியம் நிகழ்வு 24.09.2024 செவ்வாய் கிழமை மாலையில் சுமார் 7000 பேருக்கு வழங்கப்பட்டது..

சபையின் தலைவர் சா.மதுரம் தலைமையில் செயலாளர் குரு.மத்தேயு ஜெபசிங், பொருளாளர் ஐசக் ஜோதிராஜ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், ராஜன், விக்டர் மோகன், உட்பட சபை மக்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருந்தனர் சபையின் வாலிப சகோதர சகோதரிகள் வாலண்டியர்களகாக செயல்பட்டு கூட்டத்தை ஒழுங்கு படுத்தி அமைதியான முறையில் நடைபெற்றது..

மேலும் ஆலய போதகர் பணியாளர்கள் மற்றும் சபை மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது

No comments:

Post a Comment

Post Top Ad