பெண்கள் பூங்கா பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 September 2024

பெண்கள் பூங்கா பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு.

தூத்துக்குடி மாநகராட்சியில் பெண்களுக்கான பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோட்டிலுள்ள வ.உ.சி கல்லூரியின் முன்புறம் உள்ள பகுதியில் பெண்களுக்கென்று பிரத்யேகமாக பணிகள் நடைபெற்று வரும் பூங்காவினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad