செப்டம்பர் 21 நாளை தூத்துக்குடி உபகோட்டம்/ திருவைகுண்டம் ஏரல்/ விநியோகப்பிரிவு
21.09.24 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 110/11 கி. வோ. மஞ்சள்நீா்காயல் உப மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்
ஆறுமுகமங்கலம், ஏரல், சிறுதொண்டநல்லூர், அம்மாள் தோப்பு திருவழுதி நாடார் விளை, மொட்ட தாதன் விளை, மாரமங்கலம்,தீப்பாச்சி, தளவாய்புரம், கணபதி சமுத்திரம், கீழமங்கலகுறிச்சி, மேலமங்கலகுறிச்சி, வாழவல்லான், உமாிக்காடு, கொற்கை இடையற்காடு, புதுநகர் கரையடி யூர் முக்கானி, ராமச்சந்திரபுரம், குருவித் துரை ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்,
மின் நுகர்வோர்கள் சிரமத்தை பொறுத்துக் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.என உதவி மின் பொறியாளர்/ விநியோகம் தெரிவித்துள்ளார்.
ஏரல்#
ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா
No comments:
Post a Comment