ஆகஸ்ட்.23, திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா ஆக.24ம் தேதி நாளை சனிக்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு காலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
அதன் முன்னெடுப்பாக கொடிப்பட்டம் வீதி உலா நிகழ்வானது ஆகஸ்ட் 23ம் தேதி இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில், கொடிப்பட்டத்தை வடக்குத் தேர் வீதியிலுள்ள 14 ஊர் செங்குந்தர் 12ம் திருவிழா மண்டகப்படியில் வைத்து பூஜை செய்து சேதுராமன் அய்யர் 2ம் படி கையாட்சி படிச்செப்பு ஸ்தலத்தார் யானை மீது வைத்து வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.
No comments:
Post a Comment