விளாத்திகுளம் தொ.மு.ச.செயலாளர் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்துப் பெற்றார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 23 August 2024

விளாத்திகுளம் தொ.மு.ச.செயலாளர் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விளாத்திகுளம் பணிமனை தொமுச செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாரிமுத்து அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விளாத்திகுளம் பணிமனை தொமுச செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாரிமுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் தொமுச முன்னாள் செயலாளர் சுப்பையா, தலைவர் சந்திரசேகர், பொருளாளர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துராஜ் , கிருஷ்ணமூர்த்தி , செயற்குழு உறுப்பினர் பிரசாத் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad