விளாத்திகுளத்தில் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 8 August 2024

விளாத்திகுளத்தில் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை


விளாத்திகுளத்தில் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை


விளாத்திகுளம், ஆகஸ்ட்.08, முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு   விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


இந்நிகழ்ச்சியில்விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ்  பொதுக்குழு உறுப்பினர் முத்துலட்சுமி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் அருள்ராஜ் மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல்,ராமலிங்கம், ஆதிசங்கர், முனியசாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன்  தூத்துக்குடி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் டேவிட்ராஜ் வழக்கறிஞர் அணி கனிராஜ் வார்டு செயலாளர்கள் அய்யனார், ஸ்டாலின் கென்னடி, சிவசுப்பிரமணியன், சங்கரலிங்கம், ராஜதுரை பேரூர் கழக துணைச் செயலாளர் முனீஸ்வரி விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, புஷ்பராஜ் கழக உறுப்பினர் மருதுபாண்டியன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad