கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 29 August 2024

கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை!


தூத்துக்குடி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானந்தல் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மயிலேறும் பெருமாள மனைவி சீதாலட்சுமி (70), இவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாகராஜ் தமிழக குரல் செய்தியாளர் விளாத்திகுளம்

No comments:

Post a Comment

Post Top Ad