விளாத்திகுளத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்றார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 August 2024

விளாத்திகுளத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்றார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆட்சியர் லட்சுமிபதி 9 வட்டாட்சியளிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார் அதன்படி விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் பணி மாறுதல் செய்யப்பட்டு கோவில்பட்டி தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எட்டயபுரம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் பணி மாறுதல் செய்யப்பட்டு விளாத்திகுளம் வட்டாச்சியர்ராக நியமிக்கப்பட்டுள்ளார் அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் பணி பொறுப்பேற்றார்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad