செப்.5இல் ரேஷன் கடை ஊழியர்கள் "ஸ்டிரைக்" - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 August 2024

செப்.5இல் ரேஷன் கடை ஊழியர்கள் "ஸ்டிரைக்"

செப்.5இல் ரேஷன் கடை ஊழியர்கள் "ஸ்டிரைக்"

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு முழுவதும் செப். 5ஆம் தேதி ரேஷன் கடை ஊழியர்கள் "ஸ்டிரைக்"கில் ஈடுபடவுள்ளனர். கூட்டுறவு சங்கத்தின்கீழ் செயல்படும் 35,000 ரேஷன் கடைகளை சேர்ந்த ஊழியர்கள், அன்றைய தினம் பணிக்கு வர மாட்டார்கள் என, ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

செப். 5ஆம் தேதி வியாழக்கிழமை ஆகும். இதனால் அன்று மக்களால் ரேஷன் பொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்படும்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad