தூத்துக்குடி ஆட்சியர் மாற்றம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 August 2024

தூத்துக்குடி ஆட்சியர் மாற்றம்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த திரு. கோ லட்சுமிபதி இ.ஆ.ப, சென்னை தலைமைச் செயலகத்தின் இணை செயலராக புதிய பொறுப்பில் பணி மாறுதலாகி செல்கிறார். எனவே அவருக்கு பதிலாக நூலக ஆணைக் குழு தலைவராக செயல்பட்டு வந்த திரு. இளம்பகவத் இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்கிறார்.

இந்த தகவல் தமிழ்நாடு தலைமைச் செயலகம் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad