விளாத்திகுளம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 2 August 2024

விளாத்திகுளம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.

 


விளாத்திகுளம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.


விளாத்திகுளம், ஆகஸ்ட் 02, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சி இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன்  முன்னிலையில் இன்று 2.8.24 துறை சார்ந்த பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டார்.


பின்னர் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட இன்று 2.8.24 இலவச வீட்டு மனை பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad