புதியம்புத்தூரில் பைக் விபத்தில் ஒருவர் பலி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 August 2024

புதியம்புத்தூரில் பைக் விபத்தில் ஒருவர் பலி.

புதியம்புத்தூரில் செவல்குளத்தை சார்ந்த 45 வயது ஆண் நபர் பைக் விபத்தில் பலி.  
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செவல்குளத்தைச் சார்ந்த எமன் மகன் காளிமுத்து (45) இவர் தூத்துக்குடி-புதியம்புத்தூர் ரோட்டில் பைக்கில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் இதுகுறித்து புதியம்புத்தூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு கனகாபாய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் 
ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர் திரு.சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad