நாசரேத் நல்ல சமாரியன் மனநல காப்பகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 August 2024

நாசரேத் நல்ல சமாரியன் மனநல காப்பகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது.

 

நாசரேத் நல்ல சமாரியன் மனநல காப்பகத்தில் சுதந்திர தின கொண்டாட்ட விழாவில் மார்ட்டின் வரவேற்று பேசி வாழ்த்துரை வழங்கினார். 




நாசரேத் காவல் ஆய்வாளர் ஜீன் குமார் தலைமையேற்று தேசிய கொடியேற்றினார். தூத்துக்குடி, காவல் உதவி ஆய்வாளர் ராய்ஸ்டன் முன்னிலை வகித்தார்.


நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன், மூக்குப்பீறி மருத்துவர் சோனியா, திருமறையூர் சேகர குருவானவர் Rev. ஜான் சாமுவேல் ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சிறப்புரை ஆற்றினார்.


அந்தோணி சுதந்திர தின கவிதை வாசித்தார். ஆசிரியர் ரூபன் புஷ்பராஜ், ஆசிரியர் ஜோதி, வணிகர் சங்க தலைவர் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருமதி.ஜெயரேவதி நன்றி கூறினார்.


தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 

Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad