பனை தொழிலாளர் நல வாரிய தலைவருடன் - தமிழ்நாடு வணிகர் சங்கம் சந்திப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 5 July 2024

பனை தொழிலாளர் நல வாரிய தலைவருடன் - தமிழ்நாடு வணிகர் சங்கம் சந்திப்பு.

 


பனை தொழிலாளர் நல வாரிய தலைவருடன் - தமிழ்நாடு வணிகர் சங்கம் சந்திப்பு.



நேற்று ஜூலை .04, தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பாக ரெ.காமராசுநாடார், சென்னையில் முன்னாள் எம் எல் ஏ வும், கடந்த 40வருடங்களாக வடசென்னையில் வியாபாரிகளின் பாதுகாவலராக, வியாபாரிகள் சங்க தலைவருமாக விளங்கும், தற்போது பனை தொழிலாளர் நலவாரியம் தலைவருமாகிய எர்ணாவூர் நாராயணன் அவர்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதமும் வாழ்துக்களையும் பெற்றார்.



அவருடன் தலைமையில் மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஷ் மாநில துணைத்தலைவர் ‌ஆதம்பாக்கம் செல்வகுமார் மற்றும் மாநில இணைச் செயலாளர் குருசாமி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது வணிகர்கள் சம்பந்தமான எல்லா உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad