திருச்செந்தூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா...
திருச்செந்தூர் - ஜூலை - 15
திருச்செந்தூர் நகராட்சி முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காமராஜர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் இரவிகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜேஷ், நகர தலைவர் ரமேஷ் ஒன்றிய செயலாளர் சசிகுமார், ஒன்றிய துணைத்தலைவர் செய்துக்குமார். அனுமன் சேனா மாவட்டத் தலைவர் தங்கராஜ் தமிழக நாடார் மக்கள் பேரவை மாவட்டத் தலைவர் சுந்தர், பொதுக் செயலாளர் சேர்மன் துரை, ஒன்றிய தலைவர் கார்த்திக், துணைத்தலைவர் மோகன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment